தமிழ் சங்கம் போட்டி

எங்கள் பள்ளியில் 08.09.2022 அன்று தமிழ் சங்கம் போட்டி 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நடைபெற்றது. தமிழில் மொழிதல் என்னும் தலைப்பில் போட்டி நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.