தமிழ் சங்கம்

நம் பள்ளியில் தமிழ் சங்கம் சார்பாக மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 11.01.2024 அன்று தமிழ் சங்கம் போட்டி ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பொங்கல் தலைப்பில் கவிதை எழுதுதல் மற்றும் கட்டுரை எழுதுதல் போட்டி நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் போட்டியில் மிகவும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.