- Developer
- July 15, 2023
- AY 2023-2024 - July
காமராஜர் பிறந்தநாள் விழா – 15.07.2023
தமிழ் சங்கம் சார்பாக நமது பள்ளியில் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா தலைமைஆசிரியை மற்றும் பொறுப்பு தலைமைஆசிரியர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நமது பள்ளி மழலையர் காமராஜர் வேடம் அணிந்து கவிதை மழையில் நனைய வைத்தனர். மேலும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு நாடகமாக மாணவ மாணவியர்களுக்கு நடித்து காண்பிக்கப்பட்டது.