- KVS School
- July 27, 2024
- AY 2024-2025 July
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
மனித குலத்தின் நலனுக்காக புதுமையும் எளிமையும் இணைந்த புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தி கௌரவிப்பதை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியின் நோக்கம். தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிற அவர்களின் விஞ்ஞான திறனையும் உலகிற்கு அறிவிக்கிற உன்னத திட்டம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2024. இந்நிகழ்ச்சியில் 27.07.2024 அன்று நம் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் பள்ளிக்கான கோப்பையும் பெற்றனர்.